விசேஷ பூஜை ஹோமங்கள்

விசேஷ பூஜை ஹோமங்கள்
அர்பணிப்பு உணர்வுடன் மிக சிரத்தையுடன் நீங்கள் மேற்க்கொள்ளும் ஹோமத்திற்க்கு அளவில்லா பெரும் பலன் கிட்டுவது நிச்சயம்.
நம் வேதங்களில் அக்னிபகவான் வழிபாடு மிக சிறந்த முறையில் நடந்து வந்ததை தெரிவிக்கின்றன. அக்னிக்கு அர்பணிக்கப்படும் அனைத்தும் சூரியபகவான் உதவியுடன் இறைவனை மற்றும் எவர் குறித்து ஹோமம் நடத்தப்படுகிறதோ அவரை சென்றடைகிறது. அதே போல் சூரியபகவான் மூலமாகவே அதற்குறிய பலனும் நம்மை அடைகிறது.
நம் தேவைக்கு ஏற்றவாறும், பிரச்சினைக்கு உறிய முறையில் தீர்வு காணவும் ஹோமங்கள் மிக அவசியம்.
அக்னிக்கு அர்பணிக்கும் பொருட்கள் சாம்பல் ஆவது மட்டுமே நம் கண்களுக்கு தெரியும். மாறாக அதன் பலன் இறைவனை அடைவது சூட்சம ரகசியம். அது உறிய முறையில் காலத்தே நம்மை வந்து அடையும்.
அணைத்து விதமான விசேஷ பூஜைகள் மற்றும் ஹோமங்கள் செய்வதற்கு இன்றே எங்களை தொடர்புகொள்ளவும்
விரைவு இணைப்புகள்
தொடர்பு கொள்ளுங்கள்
ஒரு சிறு குறிப்பு
வேத சடங்குகள், மத சடங்குகள், வாஸ்து யாகங்கள் மற்றும் இது போன்ற பல வேத மற்றும் இந்து பூஜை சேவைகளைப் பெறுவதற்கு யாஜனம் வலைத்தளத்தில் முன்பதிவு செய்து, அனைத்து வித சம்ஹ்காரங்களும் வேத முறைப்படி சிறப்பாக செய்ய அணுகவும்.