கணபதி ஹோமம்

கணபதி ஹோமம்
கணபதி ஹோமம் / விநாயகர் ஹோமம் நமது அனைத்து செயல்களுக்கு ஒரு சிறப்பான தொடக்கத்தை வழங்குகிறது. கணபதி ஹோமம் என்பது எல்லா சுப நிகழ்ச்சிகளுக்கும் முதலாவதாக செய்யப்படுவது.
எந்த ஒரு வேலை, வியாபாரம், தொழில், முதலீடு தொடங்கும் முன்பும், புதிய வீட்டிற்குள் நுழைவதற்கு முன்பும் அல்லது புதிதாக வாங்கிய நிலத்தில் கட்டுமானத்தைத் தொடங்குவதற்கு முன்பும் கணபதி பூஜை செய்வது நன்மை பயக்குமாகும். கணபதி/ விநாயகப் பெருமான் வழிபாட்டின் முதன்மைக் கடவுளாகக் கருதப்படுகிறார், உங்கள் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு அறியப்பட்ட உயர்ந்த கடவுள். மேலும், கணபதி சித்தி, புத்தி, ரித்தி ஆகிய மூன்று பெயர்களிலும் அறியப்படுகிறார்.
சித்தி – வெற்றி
புத்தி – ஞானம் & புத்திசாலித்தனம்
ரித்தி – செழிப்பு
பயன்பாடு: தொழில் தொடக்கம், வியாபாரம் தொடக்கம், முதலீட்டு தொடக்கம், புதுமனை புகுவிழா, வீட்டு நுழைவு, கல்வி தொடக்கம் போன்ற நேரங்களில் கணபதி ஹோமம் செய்யவது மிக சிறந்த பலன்களை தரும்.
சிறப்பு: தடைகள் அகற்றி நன்மைகள் ஏற்பட செய்வது.
விரைவு இணைப்புகள்
தொடர்பு கொள்ளுங்கள்
ஒரு சிறு குறிப்பு
வேத சடங்குகள், மத சடங்குகள், வாஸ்து யாகங்கள் மற்றும் இது போன்ற பல வேத மற்றும் இந்து பூஜை சேவைகளைப் பெறுவதற்கு யாஜனம் வலைத்தளத்தில் முன்பதிவு செய்து, அனைத்து வித சம்ஹ்காரங்களும் வேத முறைப்படி சிறப்பாக செய்ய அணுகவும்.