தன்வந்திரி ஹோமம்

தன்வந்திரி ஹோமம்
ஸ்ரீதன்வந்திரி ஹோமம்: பூரண ஆரோக்கியம் நல்கும் புண்ணிய ஹோமம் ஆகும்.
தேவதைகளின் மருத்துவர், ஆயுர்வேத மருத்துவக் கடவுள், வைத்தியப் பெருமாள் என்றெல்லாம் போற்றப்படுபவர் தன்வந்திரி பகவான். இவரை வழிபட்டு, இவருக்கான ஸ்ரீதன்வந்திரி மஹாஹோமத்தில் கலந்து கொண்டால், சகல வியாதிகளும் நீங்கி ஆரோக்கிய வாழ்வு கிட்டும் என்பது ஐதீகம்.
உங்களின் ஆரோக்யம் மேம்பட, திருஷ்டி நிவர்த்தி, ருண ரோக நிவர்த்தி, நவகிரக தோஷ நிவர்த்தி, ஆயுள் தோஷ நிவர்த்தி கிடைக்க, உங்களின் தடைகள் விலகி, கஷ்டங்கள் குறையவும் இந்த ஹோம வழிபாடு நிச்சயம் பலன் அளிக்கும் என்று நம்பப்படுகிறது.
விரைவு இணைப்புகள்
தொடர்பு கொள்ளுங்கள்
ஒரு சிறு குறிப்பு
வேத சடங்குகள், மத சடங்குகள், வாஸ்து யாகங்கள் மற்றும் இது போன்ற பல வேத மற்றும் இந்து பூஜை சேவைகளைப் பெறுவதற்கு யாஜனம் வலைத்தளத்தில் முன்பதிவு செய்து, அனைத்து வித சம்ஹ்காரங்களும் வேத முறைப்படி சிறப்பாக செய்ய அணுகவும்.