உபநயனம்

உபநயனம்

உபநயனம் என்பது சிறுவர்களின் வாழ்க்கையில் ஒரு புதிய பயணத்தைத் துவக்குகிறது. இது அவர்கள் குருகுல வாழ்க்கைக்குள் நுழைவதற்கான முக்கியமான நிகழ்ச்சியாகும். இந்து சமயத்தில் தம் சிறுவர்களுக்கு பூணூல் அணிவிக்கும் விழா உபநயனம் என அழைக்கப்படுகிறது. இந்த சடங்கிற்கு பூணூல் கல்யாணம், பூணூல் திருமணம் போன்ற வேறு பெயர்களும் உள்ளன.

 

இந்த நேரத்தில் அவர்கள் வாழ்வின் இரகசியம் என கருதும் காயத்திரி மந்திரத்தை அவரது தந்தை, தாயின் முன்னிலையில், ஓதி கற்றுகொடுக்கப்படுகிறது. இது பிரம்மோபதேசம் என வழங்கப்படுகிறது.

 

இவ்வாறு உபநயனம் செய்விக்கப்பட்ட சிறுவன் பிரம்மச்சாரி என அழைக்கப்படுகிறான். நாளும் மூன்றுவேளை சந்தியாவந்தனம் என கதிரவனுக்கு அதிகாலை, காலை மற்றும் மாலை நேரங்களில் வழிபாடு செய்து காயத்திரி மந்திரம் செபிக்க பயிற்றுவிக்கப்படுகிறார்.

 

சடங்கு முறை: யஜ்ஞோபவீதம் அணிவிப்பு, காயத்ரி மந்திரம் உபதேசம்.

 

பயன்: ஆன்மிக வளர்ச்சி, வேதக் கல்வி, மற்றும் முழுமையான அடிப்படை வாழ்வியல் கற்றல்.

தொடர்பு கொள்ளுங்கள்

டி-1-93 ஷிவ் துர்கா விஹார் லக்கர்பூர், சூரஜ்குண்ட், ஃபரிதாபாத், ஹரியானா – 121009 +91 93442 04179

ஒரு சிறு குறிப்பு

வேத சடங்குகள், மத சடங்குகள், வாஸ்து யாகங்கள் மற்றும் இது போன்ற பல வேத மற்றும் இந்து பூஜை சேவைகளைப் பெறுவதற்கு யாஜனம் வலைத்தளத்தில் முன்பதிவு செய்து, அனைத்து வித சம்ஹ்காரங்களும் வேத முறைப்படி சிறப்பாக செய்ய அணுகவும்.

Edit Template